important-news
“யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக குரல்”- இந்தியா கூட்டணி முதலமைச்சர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!
யுஜிசி வரைவு நெறிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்துமாறு இந்திய கூட்டணி முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். Web Editor 06:17 PM Jan 20, 2025 IST