important-news
“வகுப்பறையில் சொல்லவில்லையே... அரசியலாக பார்க்காதீர்கள்” - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
மாட்டின் கோமியம் மருத்துவ குணமுடையது என்று ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியதை அரசியலாக பார்க்காதீர்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.Web Editor 09:41 PM Jan 19, 2025 IST