important-news
"மதுவை வெள்ளமாக ஓட விட்டதற்காக ஆட்சியாளர்கள் தலை குனிய வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்!
தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினரை மதுவுக்கு அடிமையாக்கிய பாவத்திற்கான பரிகாரத்தை திமுக அரசு செய்தாக வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.Web Editor 11:12 AM Dec 14, 2025 IST