
"பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி 'சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கியச் செய்திகள்