important-news
"விஜய் அண்ணன் அண்ணன் தான்... சிவகார்த்திகேயன் தம்பி தம்பிதான்" - நடிகர் சூரி!
யாருக்கும் யாரும் போட்டியாளர்கள் இல்லை, தங்களது வேலையை திறம்பட செய்தாலே எல்லாம் சரியாக இருக்கும் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.Web Editor 01:46 PM Dec 14, 2025 IST