important-news
இன்று முதல் ஜூலை 7ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.Web Editor 01:48 PM Jul 01, 2025 IST