important-news
"தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்" - அன்புமணி ராமதாஸ்!
தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.Web Editor 09:22 PM Aug 16, 2025 IST