important-news
சமூக ஆர்வலர் ஜகபர் அலி புகார் கூறிய குவாரிகளில் அதிகாரிகள் ஆய்வு!
சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலையைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் துளையானூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள கல் குவாரிகளில் கனிமவளத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.Web Editor 12:45 PM Jan 21, 2025 IST