important-news
“தொகுதி மறுவரையறை 1977 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்” - கனிமொழி எம்பி வலியுறுத்தல்!
“தொகுதி மறுவரையறை 1977ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட வேண்டும்” என எம்பி கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.Web Editor 04:11 PM Mar 22, 2025 IST