india
கர்நாடக தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!
கர்நாடகாவில் நடந்த மக்களவைத் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் மீது வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராகுல் காந்திக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப்யுள்ளது.Web Editor 08:28 PM Aug 10, 2025 IST