important-news
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம் அதிரடி..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடையில்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Web Editor 07:29 PM Oct 10, 2025 IST