india
”நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது”- திருச்சி சிவா பேட்டி!
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது என திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.Web Editor 04:39 PM Aug 11, 2025 IST