important-news
“விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளும் அசையும்...அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள்” - என்.ஆனந்த் பேச்சு!
விஜய் பாட்டுக்கு வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கும் அசைவு இருக்கும் என்றும் அவரின் முகத்திற்காகவே மக்கள் வாக்களிப்பார்கள் என்றும் தவெக பொதுச் செயலாளலர் என்.ஆனந்த் பேசியுள்ளார்.08:51 PM Jun 23, 2025 IST