“ஆண் பாவம் பொல்லாதது” படத்தின் “மண மகனே” பாடல் வெளியீடு..!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்கள் மூலம் பிரபலமானவர் நடிகர் ரியோ ராஜ். கடந்த 2019-ல் வெளியான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானா ரியோ 'பிளான் பண்ணி பண்ணனும், ஜோ, ஸ்வீட் ஹார்ட்' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ''ஜோ'' படத்தில் நடித்த மாளவிகா மனோஜுடன் மீண்டும் இணைந்து ரியோ ‘ஆண்பாவம் பொல்லாதது’ என்னும் படத்தில் நடித்துள்ளார். டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.
இப்படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து படக்குழு புரோமஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி சமீபத்தில் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படத்தின் டிரெய்லர் வெளியானது.
இந்த நிலையில், இப்படத்தின் “மண மகனே” பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
The Catchy #ManaMagane Song From #AanPaavamPollathathu is Out Now! 🤩
🎶 @Music_Siddhu
🎙️ @anthonydaasan #GanaBala
✍🏻 @rio_raj#APP @imalavikamanoj @DrumsticksProd @blacksheepoffl @kalaiyinkural @RjVigneshkanth @ertviji @sheelaActress… pic.twitter.com/yB3UQVjkIN— Saregama South (@saregamasouth) October 26, 2025