important-news
கும்பமேளா புகழ் மோனாலிசாவின் படப்பிடிப்பு காட்சிகள் என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
மகா கும்பமேளாவில் பாசி மாலைகள் விற்க வந்த மோனாலிசா, இயக்குனர் சனோஜ் மிஸ்ராவின் 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' என்ற படத்தில் பணி புரிகிறார் என சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகிறது07:49 PM Mar 26, 2025 IST