important-news
"உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பவர் பிரதமர் மோடி" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!
ஜிஎஸ்டி வரியை குறைத்து ஏழை எளிய மக்கள் பொருட்களை வாங்கும் அளவிற்கு மாற்றப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.07:09 AM Sep 18, 2025 IST