important-news
“நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை திமுக அரசு மூடுகிறது” - எல்.முருகன் பரபரப்பு புகார்!
நீலகிரி மாவட்டத்தில் 85 அரசு பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடவுள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.09:48 PM Feb 14, 2025 IST