important-news
பென்சில் பிரச்சனை - 8ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு...சக மாணவன் காவல்நிலையத்தில் சரண்!
பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன் போலீசில் சரணடைந்துள்ளார்.01:13 PM Apr 15, 2025 IST