important-news
முதல் 2 வாரத்திற்கு பாடப்புத்தகங்கள் கொண்டுவர வேண்டாம்... கேரள அரசின் அறிவிப்பால் குஷியான மாணவர்கள்... காரணம் என்ன?
2025-26 கல்வியாண்டின் முதல் 2 வாரங்கள் சமூக பிரச்சனைகள் தொடர்பான விழிப்புணர்வு வகுப்புகள் நடைபெறும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.09:38 PM May 17, 2025 IST