news
மகளிர் உலகக் கோப்பை : 2 ஆவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுக்கு 339 ரன்கள் இலக்கு நிர்ணையித்த ஆஸ்திரேலியா..!
உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் குவித்துள்ளது.07:48 PM Oct 30, 2025 IST