important-news
“பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்!
பேருதான் தர்மேந்திர பிரதான், ஆனால் தர்மமே உங்களிடம் இல்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.Web Editor 10:25 PM Feb 28, 2025 IST