important-news
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் வழக்கு - அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.Web Editor 04:42 PM Feb 28, 2025 IST