important-news
“தைரியம் இருந்தால் பதிலை கேட்டுவிட்டு போங்கள்” - வெளிநடப்பு செய்த அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்!
தைரியம் இருந்தால் பதிலை கேட்டுவிட்டு போங்கள் என சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் தெரிவித்துள்ளார்.Web Editor 04:11 PM Mar 20, 2025 IST