tamilnadu
மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை நினைவு தினம் - அரசியல் கட்சியினர் அஞ்சலி!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் படுகொலையின் 25ஆவது நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.02:54 PM Jul 23, 2025 IST