important-news
11ஏ இருக்கையின் அதிர்ஷ்டம்...கடந்த கால விமான விபத்து - உயிர்பிழைத்தவரின் வியப்பூட்டும் தகவல்!
கடந்த கால விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒருவர், அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஷ் குமார் ரமேஷ் அமர்ந்திருந்த அதே எண் கொண்ட இருக்கையில் தானும் அமர்ந்திருந்ததாக கூறியுள்ளார்.05:42 PM Jun 14, 2025 IST