important-news
“தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறுவது வடிகட்டிய பொய்” - டிடிவி தினகரன்!
மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கவில்லை என கூறுவது வடிகட்டிய பொய் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.03:56 PM Feb 02, 2025 IST