tamilnadu
தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரம் : மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் - செல்வபெருந்தகை வலியுறுத்தல்
தீர்ப்பாய சீர்த்திருத்த வழக்கு விவகாரத்தில் மத்திய அரசு நீதிமன்ற நடைமுறையை மதித்து நடக்க வேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.06:08 PM Nov 06, 2025 IST