tamilnadu
”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” - எடப்பாடி பழனிசாமி
திருவாரூரில் இன்று விவசாயி பிரதிநிதிகளை சந்தித்த எடப்படி பழனிசாமி,அதிமுக ”ஆட்சி அமையும்போது விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.03:45 PM Jul 21, 2025 IST