important-news
தவெக நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள் - பள்ளி நேரத்தில் அழைத்துச் சென்றதால் சர்ச்சை!
தூத்துக்குடியில் தவெக நிர்வாகிகள் நடத்திய நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பள்ளி நேரத்தின்போது பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.08:34 PM Jun 20, 2025 IST