important-news
“தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கம் வரை பேருந்துகள் இயக்கப்படும்” - போக்குவரத்து கழகம் அறிவிப்பு
தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் நாளை மறுநாள்(மார்ச்.04) முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.01:46 PM Mar 02, 2025 IST