important-news
"தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்" - பிரேமலதா விஜயகாந்த்!
தேமுதிக நிர்வாகிகளை தாக்கியவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து உடனடியாக கைது செய்யவேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.09:48 AM Aug 22, 2025 IST