important-news
“மத்திய கல்வி அமைச்சரின் பேச்சு ஆணவத்தின் உச்சம்” - பா.சிதம்பரம் காட்டம்!
தமிழ்நாட்டின் கல்வித்துறைக்கான நிதி குறித்து மத்திய கல்வி அமைச்சர் சொன்னது ஆணவத்தின் உச்சம் என காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.08:50 AM Feb 17, 2025 IST