india
”மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்ய மாட்டேன்” - உமர் அப்துல்லா பேச்சு..!
மாநில அந்தஸ்துக்காக எந்த அரசியல் சமரசத்தையும் செய்யத் தயாராக இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா பேசியுள்ளார்.05:33 PM Sep 30, 2025 IST