important-news
"மீனவர்களை விடுவிக்க வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம்!
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட அணைத்து மீனவர்களையும் விடுவிக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.12:15 PM Aug 07, 2025 IST