important-news
“தமிழ்நாடு அரசு அறிவித்தபடி எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது?” - அறிக்கை தாக்கல் செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
தமிழ்நாடு அரசு அறிவித்தபடி எத்தனை மது கடைகள் குறைக்கப்பட்டுள்ளது? என அறிக்கை தாக்கல் செய்ய கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.09:28 PM Jun 23, 2025 IST