india
கேரளா : பணியின்போது மது அருந்திய காவலர்கள்... தட்டிக்கேட்ட பொதுமக்களை மோதிவிட்டு ஜீப்புடன் தப்பியோட்டம்!
கொல்லம் அருகே பணியின்போது மது அருந்திய காவலர்களை ஜீப் உடன் தடுத்து நிறுத்திய பொதுமக்கள்... பொதுமக்களை மோதி விட்டு ஜீப் உடன் தப்பியோடிய காவலர்கள்...05:49 PM Apr 08, 2025 IST