important-news
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக ஒடிசா செல்லும் பிரதிநிதிகள்!
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு அமைப்பதற்கான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ஒடிசா அரசியல் தலைவர்களை சந்தித்து அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் தயாநிதி ஆகியோர் அழைப்பு விடுக்க உள்ளனர்.11:25 AM Mar 11, 2025 IST