important-news
"8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன்" - ப.சிதம்பரம் பேட்டி!
ஜிஎஸ்டி மாற்றங்களை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் 8 ஆண்டுகள் கழித்து தவறுகளை உணர்ந்த அரசை பாராட்டுகிறேன் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.01:09 PM Sep 04, 2025 IST