important-news
"சாமானிய மக்களுக்கு திமுக ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது" - அண்ணாமலை விமர்சனம்!
சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.03:02 PM Mar 14, 2025 IST