important-news
டெல்லி தேர்தல் - பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட 40 பேர் நட்சத்திர பிரச்சாரகர்களாக அறிவிப்பு!
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ளனர்.10:31 AM Jan 16, 2025 IST