tamilnadu
”என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கம் ஏன்.?” - முதல்வருக்கு அன்புமணி கேள்வி!
முதல்வர் ஸ்டாலின் என்எல்சி விவகாரத்தில் மட்டும் மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவது ஏன்? என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.10:10 PM Sep 11, 2025 IST