tamilnadu
”தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்”- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழக அரசானது, தொகுப்பூதிய செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.05:59 PM Sep 16, 2025 IST