important-news
நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்... நொடிப்பொழுதில் நடந்த விபத்து - மதுரையில் அதிர்ச்சி!
நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்திருந்த நபர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.05:30 PM Jun 06, 2025 IST