tamilnadu
ஈரோடு | பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு - கேரள வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்!
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பகுதியில் கேரள ஜவுளி வியாபாரியிடம் 1 லட்சம் ரூபாய் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.Web Editor 10:07 AM Jan 13, 2025 IST