For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கல் பண்டிகை - இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன?

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி நிலவரம் குறித்து விரிவாக காணலாம்.
08:36 AM Jan 13, 2025 IST | Web Editor
பொங்கல் பண்டிகை   இன்றைய காய்கறி விலை நிலவரம் என்ன
Advertisement

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய காய்கறி நிலவரம் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகை நாட்களில் காய்கறிகளின் தேவை அதிகரிக்கும். அதனால் அதன் விலையும் கூடும். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை சீசன் என்பதால் காய்கறிகள் தேவை 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு அனைத்து வகையான காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து சீராக காய்கறிகள் வரத்து இருப்பதால், விலையில் மாற்றமின்றி விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ காய்கறியின் விலை மொத்தமாகவும் சில்லரையாகவும்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • வெங்காயம் 38/36/28
  • கர்நாடகா வெங்காயம் 25/24
  • தக்காளி 25/20/10
  • உருளை 35/32/25
  • சின்ன வெங்காயம் 120/100/70
  • ஊட்டி கேரட் 70/65/55
  • கர்நாடக கேரட் 50/40
  • பீன்ஸ் 70/60
  • ஊட்டி பீட்ரூட் 60/50
  • கர்நாடக பீட்ரூட் 35/30
  • சவ்சவ் 15/13
  • முள்ளங்கி 20/15
  • முட்டை கோஸ் 15/12
  • வெண்டைக்காய் 60/50
  • உஜாலா கத்திரிக்காய் 50/40
  • வரி கத்திரி 35/25
  • காராமணி 50/40
  • பாவக்காய் 60/50
  • புடலங்காய் 40/30
  • சுரக்காய் 50/40
  • சேனைக்கிழங்கி 60/55
  • முருங்ககாய் 120/100/90
  • சேமகிழங்கு 50/40
  • காலிபிளவர் 30/25
  • வெள்ளரிக்காய் 15/10
  • பச்சை மிளகாய் 50/48/45
  • பட்டாணி 60/55
  • இஞ்சி 50/40/30
  • பூண்டு 280/250/200
  • அவரைக்காய் 80/50
  • மஞ்சள் பூசணி 20/15
  • வெள்ளை பூசனி.15
  • பீர்க்கங்காய் 50/30
  • எலுமிச்சை 70/60
  • நூக்கள் /30
  • கோவைக்காய் 50/40
  • கொத்தவரங்காய் 40/30
  • வாழைக்காய் 8/7
  • வாழைதண்டு, மரம் 50/30
  • வாழைப்பூ 25/20
  • குடைமிளகாய் 50/40
  • வண்ண குடமிளகாய் 90
  • கொத்தமல்லி 3
  • புதினா 3
  • கருவேப்பிலை 30
  • கீரை வகைகள் 20
  • மாங்காய் 60/50
  • தேங்காய் 56/55
  • துவரங்காய் 60
  • கார கரனை 80
  • சக்கர வள்ளி கிழங்கு - ரூ. 40 முதல் ரூ. 50 வரை
  • சேப்பங்கிழங்கு - 30 முதல் 40 வரை
Tags :
Advertisement