important-news
"இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது"- ப.சிதம்பரம் பேச்சு!
மதுரையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது, அதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவில் ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது என கூறினார்.Web Editor 11:31 AM Jan 27, 2025 IST