important-news
டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு போராட்டம் - 11,608 பொதுமக்கள் மீதான வழக்குகள் வாபஸ்!
டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.Web Editor 04:41 PM Jan 26, 2025 IST