important-news
“அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள பாஜக தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துவது விந்தையிலும் விந்தை” - புஸ்ஸி ஆனந்த் விமர்சனம்!
நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தைக் கையில் வைத்துள்ள ஆளும் கட்சியினர் முற்றுகைப் போராட்டத்தை நடத்தி, அதன் வாயிலாக எதை வலியுறுத்த முயல்கின்றனர்? என தமிழக வெற்றிக் கழகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.Web Editor 05:47 PM Mar 17, 2025 IST