news
விக்ரம் பிரபு நடிக்கும் “சிறை” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் விக்ரம் பிரபு மற்றும் L.K.அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகியுள்ள “சிறை” திரைப்படம் படம், வரும் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று உலகமெங்கும் வெளியாகிறது!Web Editor 08:37 PM Oct 10, 2025 IST