கவின், நயன்தாரா இணைந்து நடிக்கும் ‘ஹாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது..!
கவின் - நயன்தாரா இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு 'HI' என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
05:51 PM Oct 08, 2025 IST | Web Editor
Advertisement
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ’கிஸ்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisement
இந்த நிலையில் இவர் லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த விஷ்ணு எடவனின் இயக்கியுள்ள ஹாய் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
முன்னதாக இன்று ஹாய் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி இன்று மாலை 05.04 PM மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.
HI 🙂
A word, a spark, a story.The first look of #HiMovie is here !!
starring #Nayanthara & @Kavin_m_0431 @VishnuEdavan1 @JenMartinmusic @zeestudiossouth @Rowdy_Pictures @7screenstudio #UmeshKrBansal @girishjohar #RaveenaDeshpaande @kejriwalakshay @TheVinothCj… pic.twitter.com/7nOdB0gSjE
— Seven Screen Studio (@7screenstudio) October 8, 2025